'' ''இன்னாம்மே பொறம்போக்கு
யார்ந நானா பொறம்போக்கு
நீதா மொள்ளமாறி முடுச்சவிக்கி
இன்னொரு தபா பேசுன மாமியார் ஊட்டுக்குத்தான் போவ கண்டுக்கினியா
ஆங்
நான் மாமியார் ஊட்டுக்கு போனா நீ மச்சான் ஊட்டுக்கு போவியா
நான் இன்னாத்துக்கு போவேன்
நீ ரெண்டு கொல பண்ணல
அப்புடி போடு அருவாளை
நீ மணல் திருடல
உன் மச்சான் கொள்ள அடிக்கல
உன் சம்பந்தி ஊழல் பண்ணல
நீதாண்டா சாவடிச
நீதாண்டா
கம்மனாட்டி
இன்னாடா பேச சொல்லவே மல பேயுது '' ''
ஹி ,ஹி
வேற ஒண்ணுமில்லிங்கோ
டி .வி பாத்துகிட்டே செத்த கண் அசந்துட்டனுங்கோ
கண்ணா பின்னான்னு உளறி இருக்கணுங்க ஊ ட்டுல இருக்கறவங்க பயந்து போய் மூஞ்சில தண்ணி அடிசாங்களா
மலன்னு நெனச்சு முழுச்சுகிட்டனுங்க .
OOOO GGGOODD ஓ கடவுளே
ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்வதும்
மட்ட மொழியில் பேசுவதும்
தாங்க முடியவில்லை.
கார்த்திக் அம்மா

1 comment:
என்னாது சென்னை திட்டாவுல இருக்குதுன்னு நானும் அசந்துட்டேன்....
Post a Comment