காலத்தின் கோலம்:
கொடுமைடா சாமி.
ஹெலிகாப்டர் புறப்பட்ட நேரத்தில் குனிய ஆரம்பித்தவர்கள் ,நிமிர மறந்து குனிந்தே இருந்தவர்கள் இன்று பேசும் பேச்சு .....
மாண்புமிகு, மேதகு,உயர்திரு ,நாட்டை காக்க வந்த சிங்கம் என்று இத்தனை அடைமொழிகளுடன் இன்றைய முதல்வரை சொல்கிறீர்கள்
சொல்லிக் கொள்ளுங்கள்.
ஆனால் ,
ஒரு பெண்மணியின் எதிரில் மூச்சு விட கூட பயந்த நீங்கள் இன்று
'' செல்வி ஜெயலலிதா '' என்று கூட சொல்லாமல்
ஜெயலலிதா என்று சொல்லிப் பேசுவது எத்தனை கொடுமை.
அதிலும் ஒருவர் சொல்கிறார்.;;"அந்த பொம்பிளை"" என்று.
அந்த '' பொம்பிளையால்தான் '' '' நீங்கள் அனைவரும் எம்.எல்.ஏ ஆனீர்கள் என்பதை மறக்க வேண்டாம் .
கிடைத்த வோட்டு அத்தனையும் ஜெ அவர்களுக்கு கிடைத்த வோட்டு.
பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்படி மனசாட்சியை குழி தோண்டி புதைக்காதீர்கள்.

No comments:
Post a Comment