நான் கார்த்திக் அம்மா :
இந்த பிளாக் எழுதுவது நான் கார்த்திக் அம்மா .
கார்த்திக் ஆரம்பித்த (2003) இந்த வலை பக்கத்தை அவனின் மறைவிற்கு பிறகு அவன் நினைவு என்றென்றும் இருக்க வேண்டும் என்பதற்காக கார்த்தியின் பெயரை மாற்றாமல்
பதிவுகளை எழுதி வருகிறேன்.
தமிழ் மணத்தில் இணைய வெகு நாட்களுக்கு முன் முயன்றேன்.வரவில்லை.
இப்போது திடீரென என் பதிவை தமிழ் மணத்தில் பார்த்ததில் திகைப்பு.
எப்படி?
எப்படியோ.
நடப்பது நல்லவையாக இருக்கட்டும்.
அனைவருக்கும் கார்த்திக் அம்மாவின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
கலா கார்த்திக் (கார்த்திக் அம்மா )

2 comments:
வாழ்த்துகள் கார்த்திக் அம்மா.
-காவிரிமைந்தன்
www.vimarisanam.wordpress.com
அண்ணா நன்றி.
உங்களுடைய பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன்.
அன்புடன் கார்த்திக் அம்மா
Post a Comment