மனமே யோசிக்க கூட முடியாமல் நின்று விடுகிறது, கேரள மக்கள் படும் துன்பங்கள் சொல்ல முடியாது..உலகம் முழுதும் தண்ணீர் தண்ணீர்.
இயற்கையே நீதான் தலைவர்.ஒத்துக் கொள்கிறோம்.
போதும் நிறுத்திக் கொள் உன் லீலைகளை .
ஒரு அளவிற்கு மேல் துன்பம் தரக் கூடாது.
மீண்டும் மக்கள் தம் சொந்த இடத்திற்கு திரும்பி வீடு கட்டி ,மின் வசதி வாங்கி கேஸ் ,அரிசி ,பருப்பு என எல்லாவற்றையும் பழைய நிலைக்கு வர ....நினைத்தாலே ஆயாசமாக இருக்கிறது.
பலரால் பண உதவி மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும்.
எப்படி?
அங்கே போவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று.உதவ முடியாத நிலை நினைத்து என் மேலேயே எனக்கு கோபம் வருகிறது .
கையறு நிலை.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா

2 comments:
பிராத்தனை ஒன்றே வழியோ...?
உண்மையில் யோசித்துப்பார்த்தால் மிகவும் துயரம் தான்.. விரைவில் சகஜநிலைக்கு வர ஆணடவனை வேண்டிக்கொள்வோம்
Post a Comment