எனக்கும் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள் பரிசாக ISRO தந்த பரிசுதான் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
பைத்தியம் போல் ஓடுவேன் மொட்டை மாடிக்கு ஓடுவேன்.
திருவான்மியூரில் இருப்பது ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.செயற்கைகோள் விண்ணில் பாயும் அழகே அழகுதான்.
அதுவும் இன்று ஜெகஜோதியாக தெரிந்தது.பரவசமாகி விட்டேன்.இஸ்ரோ மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கார்த்திக் அம்மா

2 comments:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக் அம்மா .வாவ் ! ஸாட்டிலைட் லான்ச் பார்த்திங்களா .எனக்கு அப்படி சந்தர்ப்பம் மெட்றாஸில் இருக்கும்போதும் கிடைக்கவேயில்லை ..என்ஜோய்
ஆமாம் ஏஞ்சல் .4 வருடங்களாக பார்த்து வருகிறேன்.2 முறை மேகம் மறைத்து விட்டது.திருவான்மியூரில் மட்டும் தெரியும் என்று நினைக்கிறேன்.
anbudan
karthikamma
Post a Comment