10% இட ஒதுக்கீடு
பிராமணர்கள் ,பட்டியல் இன மக்கள் இருவரையும் ஒரே தட்டில்தான் வைத்திருந்தேன்.
சக மக்கள் ....என்ற தட்டில்.
ஆனால்
போன மாதம் என் வீட்டிற்கு ஒரு பிராமண பெண்மணி வந்திருந்தார்.
பேச்சின் நடுவே அவர் சொன்னார் பாருங்கள் ஒரு விஷயம்.என் பக்கம் கையை நீட்டி :'' நாங்கள் 100 மார்க் ...நீங்கள் 20 மார்க் '' ''
அதாவது நான் ( அதாவது பிராமணர் அல்லாத நான் முட்டாள்.எனக்கு இட ஒதுக்கீடு இருந்ததால்தான் படிப்பு,வேலை எல்லாம் )என்கிறாரே பார்க்கலாம்.
எப்படி இவர்களுக்கு இப்படி ஒரு superiority complex ??????????
நான் மட்டும் அல்ல .என்னுடன் படித்த பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்றே முன்னேறினர்.
இப்போது cut off மதிப்பெண்கள் பாருங்கள்.
FC 99% என்றால்
MBC 97%
SC 95 % என்ற அளவில் தான் இருக்கிறது.
என்னவோ ''அவர்கள் ''அனைவரும் 100% வாங்கி இடம் கிடைக்காதது போலவும்,SC மாணவர்கள் 20% மதிப்பெண் மட்டுமே வாங்கி கல்லூரியில் இடம் பெற்றார்கள் என்பது போலவும் காலம் காலமாக கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்து கேட்டால் நாங்கள் வசதி இல்லாதவர்கள் .வேலை பார்த்துக் கொண்டே கஷ்டப் பட்டு படிக்கிறோம்.
என் வீட்டிற்கு பேப்பர் போடும் பையன் +2 படிக்கிறான்.தேர்வு அன்றும் பேப்பர் போட்டு விட்டு ஓடிப் போய் தேர்வு எழுதுகிறான்.
நான் வேலை பார்த்த போது கல்வி கட்டணம் கட்டாத மாணவர்களை நெருக்கினால் அடுத்த நாள் வர மாட்டான். எங்கே அவன் என்று சக மாணவர்களை கேட்டால் டைடல் பார்க்கிற்கு கண்ணாடி துடைக்க,அல்லது பெயிண்ட் அடிக்க போயிருக்கிறான் என்று பதில் வரும்.
எதற்காக
தேர்வு கட்டணம் கட்ட.....
என் மாணவன் ஒருவன் (எனக்கு வேலை கிடைத்து விட்டது '')என்றான்.அட உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்தார்கள் என்று கலாய் த்தேன்.
அங்கு வந்தவர்களிலேயே நாங்கள்தான் நன்கு பதில் சொன்னோம்.அடுத்து அவன் சொன்னதை சொன்னால் தற்பெருமை பேசுவதே என் பழக்கம் என்று கமெண்ட் வரும் என்பதால் அதை விட்டு விடுவோம்.
ஆனால் ஜாதி மதம் மீறி மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள் என்பதே உண்மை.
எங்களுக்கு மட்டும்தான் அறிவு என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

2 comments:
You should not let Brahmins inside your house. They are like sewer and, they stink when they open their mouth! They should be kept away. Moreover they CAN NOT think anything rationally. It is your fault that you try to reason with those brain-dead lowest class TRASHES called brahmins!
வருண் நல்ல வேலை.
தேர்வு விடைத்த தாளில் ஜாதி குறிப்பிடுவதில்லை.
அப்படி இருந்தால் எனக்கெல்லாம் 20மதிப்பெண்தான்.
Post a Comment