அந்த பொம்பிள :
அட கொடுமையே%%%%%%%%%%%
ஒருவர் தொலை காட்சியில் பேசுகிறார்.
இந்த போராட்ட குழுவிடம் பேச ஒரு பெண் அதிகாரியை (அதிகாரிகளில் பெண் என்ன ஆண் என்ன ) நியமித்துள்ளது அரசு.
சில மாதங்களுக்கு பின் அந்த ''பெண் அதிகாரி '' என்ன காரணத்திற்காகவோ அவர் விடுவிக்கப் பட்டுள்ளார்.
அதை பற்றி டி .வி யில் பேசுபவர் சொல்கிறார்.
'' '' ''அந்த பொம்பிள ஓடி போயிடுச்சி ''
அதே கதைதான் மறைந்த முதல்வர் ஜெ விற்கும்.
அவரும் அந்த பொம்பிளை ஆகினார்.
கொடுமை.

No comments:
Post a Comment