About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/06/06

தப்பு.தப்பு.

.இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala
இதெல்லாம் பெரிய தப்பா தெரியுதுங்க.
நம் தமிழ் நாட்டில் படித்த பொறியாளர்கள் யாருமே தகுதியானவர்கள் இல்லையா?
இவர்கள் என்ன தேர்வு எழுதினார்கள்?
என்ன கட் ஆஃ ப் ?
யாரவது விவரம் சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா
பி .கு .
இது       (இந்த லிஸ்ட் )   ஒரு பிளாக்கில் வந்த பதிவு.அவர் அனுமதி பெறாமல் பயன்படுத்தினேன்.மன்னிக்கவும்.

2 comments:

Anonymous said...

தமிழ்நாட்டில் படித்த எவரும் இந்தியாவில் வேலை பார்க்க விரும்புவதில்லை
சிங்கப்பூர் , மத்திய கிழக்குக்குத்தான் முடியவில்லை என்றால் மலேஷியா
.
நல்ல காலேஜில் படித்து இருந்தால் ஐரோப்பிய , அவுஸ்திரேலியா நாடுகள்

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

வெளி நாட்டிற்கு செல்வோர் ஒரு 10 % தான்.எத்தனையோ பேர் அரசு வேலை கிடைக்க தவமே இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பொறியாளர்கள் படித்து வந்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களில் நல்ல மதிப்பெண் பெற்று திறமை உள்ளவர்கள் எத்தனையோ பேர்.