கல்வி அமைச்சர் திரும்ப திரும்ப சொல்கிறார் .
june 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் ...
ஆனால் ஒரு யூ டியூப் பதிவில் ஒருவன் ஜூன் 10ம் தேதிதான் பள்ளிகள் திறப்பு என்று சொல்கிறான்.
இது ஒரு சேம்பிள்தான் .இது போல் எத்தனை டுபாக்கூர் பதிவுகள்.
இவர்களை தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
எந்த சட்டமும் இல்லையா?
சன் டி .வி க்கு ஆப்பு.மோடி சன் டி .வி.யை முடக்கப் போகிறார்.
இப்படி ஒருத்தன்.
படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா ?
அதிலும் சிலர் பேசும் தமிழ் ....இது தமிழா என்று தலையில் அடித்துக் கொள்ள தோன்றுகிறது.
''நுப்பது'' (முப்பது )
பாவம் ..கலைனர் (கலைஞர் )
இப்படி ஒரு க்ரூப் .
எதற்கும் ஒரு வரைமுறை வேண்டும்.
வரைமுறைப் படுத்துங்கள்.

No comments:
Post a Comment