ராமேஸ்வரம் கோவிலில் பன்றி :
.விஷ்ணுவின் அவதாரம்தானே.
தங்கை
ஆத்துக்காரரை பார்க்க மைத்துனன் வந்தால் வரவேற்க வேண்டியதுதானே.அவரே
விஷ்ணு..அவரை சபையில் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்ய வேண்டியதுதானே
சரி.அதை விடுத்து கோவிலை சுத்தம் செய்தால் விஷ்ணு கோபித்து கொள்ள மாட்டாரா?
எந்த நேரம் பன்றி, எந்த நேரம் வராகம் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே.
நிறைய புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்து மகா மேதைகளே இதற்கும் ஒரு கதை சொல்லி எங்களை முட்டாளாக்குங்களேன்.
No comments:
Post a Comment