மாநகராட்சி GEYSER வெந்நீர் :
thanks to corporation .சென்னை மாநகராட்சிக்கு நன்றி.
இலவச வேட்டி ,சேலை போல் இலவச வெந்நீர்.
tap திறந்தால் சுடுநீர்தான் வருகிறது.
SUN ( அந்த சூர்யன்) இல்லைங்கோ .இவர் நம் சூர்ய பகவான்.
இன்னும் 4 மாதங்களுக்கு அவர் ஆட்சிதான்.
கொடுங்கோலாட்சிதான்.
வருண பகவான் டெபாசிட் இழந்து விடுவார்.
சீ சீ ..இந்த election fever .தேர்தல் தாக்கம் பாருங்கள்.
சூர்ய பகவான் சற்றே கருணை கொள்ளும்
கலா கார்த்திக் ( கார்த்திக் அம்மா )
( கார்த்திக் அம்மா )

1 comment:
haha...
Post a Comment