karthik and phone :
அடிக்கடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன் .நினைவலைகள் முன்னோக்கி ,பின்னோக்கி என்று ஓடும் .
அப்படித்தான் இன்றும்.
2004 தேர்தலும் , அப்போது கார்த்தி என்னுடன் இருந்த நினைவுகளுமாக இருந்த நான் ''அடடா இந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்ல வேண்டுமே '' என்று என்னையும் அறியாமல் என் கை செல் போனை எடுத்து விட்டது.
ஒரு நிமிடம் .
''கார்த்தி என்னுடன் இல்லை. அவன் இந்த உலகை விட்டு போய் 8 ஆண்டுகள் ஆகி விட்டது. அவனுக்கு நான் செல்போனில் பேச முடியாது '' என்ற உண்மை உறைத்த போது
அப்பப்பா 1000 வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் அப்படி ஒரு வேதனை.
துடித்துப் போனேன்.
எனக்கு ஏன் இப்படி நடந்தது?
நான் ஏன் என் மகனை இழந்தேன்?
ஏன் இந்த தீராத வேதனை?
கார்த்திக் அம்மா

1 comment:
ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள் அம்மா...
Post a Comment