VOICE or NOISE
அப்பாடா ,
ஒரு வழியாக இன்றுடன் பிரசாரம் முடிகிறது. டி .வி க்களும் இந்த NOISE ,இந்த காட்டு கத்தலை நிறுத்திவிடும்.
எதற்கு இப்படி கத்தி காட்டு கூச்சல் போடுவார்களோ? அதிலும் பெண்கள் மூச்சு விடாமல் கத்துகிறார்கள்.
எல்லோரும் ஒரு 5 நிமிடம் பேசலாம்.ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் கத்துகிறார்கள்.
ஒன்றுமே புரிவதில்லை.
தொகுப்பாளர்களும் அதற்கு துணை போகிறார்கள். அவர்கள் நினைத்தால் மைக் off செய்து கத்துபவர்களை கட்டுபடுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி மிக சுவராஸ்யமாக இருப்பதாக ,செய்வதாக நினைத்துக் கொண்டு ,...எரிச்சல்தான் மிஞ்சும்.
வாக்களிப்பு முடிந்ததும் மறுபடி ஆரம்பிப்பார்கள்.
நன்றாக பேசுங்கள்.ஜனநாயகத்தை வாழ விடுங்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2 comments:
கத்துவதால் உண்மை பொய் ஆகாது, பொய் உண்மை ஆகாது
if the words convey some meaning it is voice.if nothing is understood then it is noise .
Post a Comment