முதல் மதிப்பெண் :ஊசிப் போன வசனம்:
முதல் மதிப்பெண் பெறும் அனைவரும் சொல்லும் வசனம்:
டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் .
கலெக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்.
இது வரை எத்தனை பேர் அப்படி சேவை செய்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை யாராவது தந்தால் நன்றாக இருக்கும்.
நான் முதல் மார்க் வாங்கினேன். மகிழ்ச்சி.என்பதோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

1 comment:
எப்படி என் மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறிர்கள்?
Post a Comment