I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
என் blog ஐ யார் படிக்கிறார்களோ இல்லையோ வருணபகவான் நிச்சயம் படிக்கிறார். பின் என்ன? வருண பகவான் கருணை செய்ய வேண்டும் என்று எழுதினேன். கொட்டி தீர்த்து குளிர்ச்சியாக்கிவிட்டார் சென்னையை.
நன்றி வருண பகவானே.
அம்மா நான் உங்கள் BLOGஐ கடந்த வாரம் தற்செயலாக படிக்க நேர்ந்தது. அன்று முதல் online வரும் போது எல்லாம் உங்கள் BLOGஐசெக் செய்கிறேன். உங்களிடம் இத்தனை வருடங்களாக கார்த்திக்கின் நினைவுகள் ஒவ்வொரு பொழுதும் இருப்பது மெய் சிலிர்க்க வைக்கின்றது.

நான் //கார்த்திக் அம்மா //.....பதிவு எழுதுவதன் நோக்கமே அப்படியாவது கார்த்தியை இந்த உலகம் நினைக்குமே. என்பதுதான்.உங்களை போன்றவர்கள் படிக்கிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி. நன்றி karthik amma
6 comments:

-மு.தியாகராஜா
அம்மா
நான் உங்கள் BLOGஐ கடந்த வாரம் தற்செயலாக படிக்க நேர்ந்தது. அன்று முதல் online வரும் போது எல்லாம் உங்கள் BLOGஐசெக் செய்கிறேன். உங்களிடம் இத்தனை வருடங்களாக கார்த்திக்கின் நினைவுகள் ஒவ்வொரு பொழுதும் இருப்பது மெய் சிலிர்க்க வைக்கின்றது.
-மு.தியாகராஜா
4 நாட்கள் இங்கும் அருள் கிடைத்தது....
அம்மா
நானும் ஆன்லைன் வரும் போதுலாம் உங்க ப்ளாக் அ வாசிக்காமல் போவது இல்லை....
மீண்டும் பனைமரம் ஏறிவிட்டது வெயில்!

Post a Comment