குரங்கிணி ட்ரெக்கிங் :
முதலில் வாழ்த்தப்பட வேண்டியவர்கள் அந்த கிராமத்து மக்கள் .இரவு என்றும் பாராமல் அவர்கள் டோலி கட்டி தூக்கி வந்தது மிகவும் போற்ற பட வேண்டிய விஷயம்.
தீயில் சிக்கிய வர்களுக்கு தரும் 4 லட்சத்தை இந்த மக்களுக்கு தரலாம்.
விஜயபாஸ்கர் :
இவரையும் பாராட்ட வேண்டும்.
அமைச்சர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அத்தனை வேலைகளையும் சரியாக செய்தார்.
ராதாகிருஷ்ணன் :
இவரையும் மிகவும் பாராட்ட வேண்டும்.
துரித செயல்.அத்தனை சிறப்பு மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பான மருத்துவம் செய்யப் பட்டது.
அமைச்சர் நிர்மலா :
உடனடியாக ஹெலிகாட்டார்கள் அனுப்பி மீட்பு பணிகள் செய்தார் .
கமேண்டோஸ் :
இந்த இளைஞ்சர்கலை பார்க்கும் போது நமக்கே ஒரு உத்வேகம் வந்தது.
கேரள அரசுக்கும்,போலீசுக்கும் மற்றும் உதவிய முகம் தெரியாத அனைவருக்கும் நன்றி.
பன்னிர்செல்வம்
உடனடியாக அங்கு சென்றவர் இரவிலும் அங்கிருந்தார் என அறிகிறேன்.
இவரும் அமைச்சர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோருடனும் ஒன்றாக உட்கார்ந்திருந்தார் .
பாதிக்கப் பட்டவர்கள் நலம் பெற வேண்டும்
காத்திக் அம்மா
கலா கார்த்திக்

2 comments:
இதுபோல் இனிமேல் நடக்கவே கூடாது...
அன்று தான் அரசு எந்திரம் சரியாக வேலை செய்தது
Post a Comment