திரு செங்கோட்டையன் பல நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
பாராட்டுக்கள்.
உறுதியாக பள்ளி நாளை முதல் செயல்பட துவங்கும் என்று சொல்லி விட்டார்.
ஆ
இந்த வெய்யிலில் பள்ளியா என்ற கூக்குரல்
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது இந்த கோடை வெய்யிலை தாங்க முடியாத காரணத்தால் 2 மாதம் விடுமுறை விட்டு அவர்கள் நாட்டிற்கு சென்று கோடை முடிந்ததும் திரும்பி வந்தனர்.
அவர்கள் செய்த பல விஷயங்களை அப்படியே காப்பி அடிப்பதில் வல்லவர்களான நாம் இதையும் இன்னும் காப்பி அடித்துக் கொண்டே இருக்கிறோம்.
கோடை விடுமுறையில் மாணவர்கள் என்ன செய்கின்றனர்?
கிரிக்கெட் விளையாட போகிறேன் என்று அந்த கொளுத்தும் வெய்யிலில் அலைகின்றனர்.
கொஞ்ச நேரம் விளையாடி முடித்ததும் குழுவாக உட்கார்ந்து கதை பேசுகின்றனர்.
இங்குதான் விபரீதமே .
யாராவது ஒருவனிடம் இருக்கும் செல் போனில் இருக்கும் தவறான காட்சிகள் பல வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுக்கின்றன.
பெற்றோர்தான் எவ்வளவு நேரம் கண்காணிக்க முடியும்?
என்ன செய்யலாம்?
கோடை விடுமுறை இல்லாமல் அந்த நாட்களில் மாணவர்களுக்கு பல கைத் தொழில் ஓவியம்,நடனம் போன்ற எத்தனையோ சொல்லிக் கொடுக்கலாம்.
அடுத்து வர போகும் மழையின் போது பள்ளி விடுமுறை விடலாம்.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment