நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
ஒருவர் எழுதியிருந்தார் ..பிரகாஷ்ராஜ் ஏதோ கடமைக்கு செய்வது போல் இருக்கிறது.முகத்தை கடுமையாக வைத்து கொள்கிறார்....
......
நானே உலக அழகன் .எல்லோரும் ( கல்யாணமான 45 வயது ,16 வயது என )வயது வித்தியாசமில்லாமல் ,கணவன் பார்த்துக் கொண்டிருக்கவே உன்னை ஒரு முறையாவது கட்டி பிடிக்க வேண்டும் என்று ஒரு பெண் உருக ,இப்படி கலாச்சாரம் கண்றாவியாக இருந்த நிகழ்ச்சிக்கு ,இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.அந்த hot seat ல் ஏறுவதற்கு உதவி செய்வது போல் நடிப்பு இல்லை இவரிடம்.
அமிதாப் எப்படி செய்தார்?
பி.ராஜ் சரியாகத்தான் செய்கிறார்.ஆரம்பத்தில் அவருடைய வில்லன் image அவருக்கு பின்னால் பெரிய மேகமாக பயமுறுத்தியது.அனால் இப்போது பழகி ஒரு நல்ல குடும்ப நண்பருடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

1 comment:
உண்மை தான்...
Post a Comment