காணாமல் போய்விட்ட English Teacher :
வீட்டை காலி செய்யும் போது வேண்டாம் என்று தூக்கி போடும் பொருட்களில் முதல் இடம் பிடிப்பது புத்தகங்கள்தான் .எங்கள் பக்கத்து வீட்டு அன்பர் வீடு மாற்றினார்.அப்போது பல books என் flat watchman கையில் இருந்தது.நான் ஒரு book பைத்தியம் .நானும் கார்த்தியும் எங்கு bookstall பார்த்தாலும் உள்ளே போய்விடுவோம்.
அதே போல் எங்காவது ஏதாவது சிறிய தாள் anything printed பொறுக்குவதுதான் ( சரியான பொறுக்கி )என் வேலை.அப்படியிருக்க watchman கையில் பார்த்தால் விடுவேனா? நின்று விட்டேன். '' ஏதாவது book இருக்கா ,நான் படிக்கிற மாதிரி ?'' என்று கேட்டேன் .
அவர் சொன்னார் ,'' அதெல்லாம் இங்க்ளிஷ்ல இருக்கு ,நீ படிக்க மாட்ட ''
The Great English Teacher கலாவதிதான் காணாமல் போய்விட்டாளே .

1 comment:
காணாமல் போல... புலி பதுங்கி இருக்கு!
Post a Comment