ஒரு சர்க்கரை வியாதி என்றால் டயட் சொல்லும்போது இவ்வளவு காய் ,கீரை ,எடுக்கக் கூடாத காய்கள் என்றெல்லாம் லிஸ்ட் தருவார்கள்.
நேற்றிலிருந்து
மறைந்த முதல்வரின் டயட் லிஸ்ட் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருக்கிறது.
ஒரு 100 ஆயிரம் முறை காது குத்துகிறார்கள்.
காலை 5 மணிக்கே சாப்பிட வேண்டுமாம்.!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!
ஒன்னரை இட்லி
அதற்கு சாம்பாரா சட்னியா
என்ன காய் பொரியல் இருக்க வேண்டும்
ஒரு கீரையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அது பற்றி எதுவும் இல்லை.
கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டும்.
கொடுமை.
கலா கார்த்திக்

1 comment:
அது சமீபத்திய கலவரத்தை மறக்கடிக்க வந்த கப்சா லிஸ்டு
Post a Comment