காவிரி பெருக்கு :
ஒருவருக்கு நல்லது என்றால் அது யாரோ ஒருவருக்காவது கெட்டதாகத்தான் இருக்கும்.
மழையால் கர்நாடகா மக்கள் துன்பம் அடைந்தால் (பாவம்தான்)
காவிரி நீரையே நம்பியிருக்கும் எங்களுக்கு மகிழ்ச்சியே .
ஒரு நெல் அறுவடை செய்து விடலாம்.
பாவமே பாவம் யார் என்றால்
5000 வோட்டு கூட வாங்காமலேயே
டெபாசிட் கூட வாங்காமலேயே
காவிரியை வைத்தே அரசியல் செய்த வட்ட ஆள் நாகுதான் .
ஆந்திராகாரர் என்றாலும் கர்நாடகாவை தத்து எடுத்து கொண்டு அதிரடி செய்து கொண்டிருந்தார் பாவம்.
இப்போதும் காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு தர மாட்டோம் என்று போராட்டம் செய்யுங்கண்ணா
அவர் மட்டும்தானா
தமிழ் நாட்டிலும் காவிரியை வைத்து அரசியல் செய்தவர்களும் இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு இந்த தண்ணீரை (நண்ணீரை )சிறந்த முறையில் சேமிக்க போர்க்கால (!!!!!!!!!!!!!!!????????????)நடவடிக்கை எடுத்தால் நன்று. .
இப்போது ஒகேனக்கல் சென்று பார்க்க வேண்டும்.
நயாகரா மாதிரியே இருக்கும்.
ஒரு 7 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே அருவி ஆர்ப்பரிக்கும் சத்தம் மெய் சிலிர்க்க வைக்கும்.
கார்த்திக் அம்மா

1 comment:
உண்மை
Post a Comment