என் தாத்தா 1880 ல் பிறந்திருக்க வேண்டும்.
ஒரு யூகம்தான்
அவரின் முதல் மனைவிக்கு இரு மகன்கள் பிறந்து இறந்து விடுகின்றனர்.என்ன காரணம் என்று தெரியவில்லை.தன் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார்.
அவருக்கும் இரு பெண்பிள்ளைகள்.
அடுத்து தன் கணவருக்கு 3ம் திருமணம் !!!!!!!!!!!!!!செய்து வைத்தார் .
பாவம் ..
அந்த பாட்டிக்கும் இரு பெண் பிள்ளைகள்.
விட்டாரா என் பெரிய பாட்டி ? { பெரிய பிராட்டி என்பது பெரிய பாட்டி என திரிந்து விட்டது என்பது என் யூகம் }
4ம் ...நான்காம் ...திருமணம் செய்து வைத்தார்.
அந்த பாட்டிக்கும் முதல் பிள்ளை பெண் பிள்ளை.
அடுத்து பிறந்த சிங்கம்தான் என் அப்பா .
கடைக்குட்டி சிங்கம் படம் பற்றி படித்தவுடன் [ படிப்பதுதான் .பார்ப்பது இல்லை] இந்த பழைய நினைவு வந்தது.என் அப்பாவிற்கும் 5 சகோதரிகள்.
5 அத்தைகளும் வாரிசுகளும் சம்பந்திகளும் என வீடு நிறைந்து இருக்கும்.அதை நினைத்தால் ...அந்த இனிமையான காலங்களை நினைத்தால் ஒரு ஏக்க பெருமூச்சுதான் வருகிறது.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment