கார் விபத்தும் நடவடிக்கையும்:
தரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல்,
நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை
பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகர் ஜெய் குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை
ஏற்படுத்தினார். இதற்காக அபராதமும் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.(அவருடைய லைசென்ஸ் பறிக்கப்பட்டு 6 மாதம் வண்டி ஓட்டக் கூடாது என்றும் தடை விதிக்கப் பட்டுள்ளதாக சொன்னார்கள்.)
ஆமாம்
தெரியாமல்தான் கேட்கிறேன்.
ஐஸ்வர்யா
விகாஷ்
இருவர் மேலும் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது???????????
என்ன தண்டனை?????????????
நடிகர் ஜெய் மேல் மட்டும் ஏன் உடனை நடவடிக்கை????????
இன்று செய்தி படி ஒரு பெண் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து நடந்துள்ளது.
பெரிய இடமாம்.
இவர் மேல் என்ன கேஸ் போடுவார்கள்?
முதலில் அந்த பெண்ணே வண்டி ஒட்டவில்லை
ட்ரைவர்தான் ஓட்டினார் என்று கதை சொல்வார்களோ???????
காலம் கலிகாலம்.
No comments:
Post a Comment