About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/10/08

சரியான உச்சரிப்பு :

receipt     ரிசிட்

yacht     யாட்

Aisle    எய்ல்   ( பஸ்ஸில் W  A  என போட்டிருக்குமே )

orange    ஒரிஞ்

buses   பஷீஸ்   buziz

roses   ரோசிஸ்  ரொஸிஸ்

most senior  என்று சொல்ல வேண்டும்  senior most  தவறு

அதே போல் most  junior

postponed  ( preponed  தவறு   advanced  என்று சொல்ல வேண்டும் )

தொடரலாமா 

உத்தரவு தந்தால்  மேற்கொண்டு இது போல் சில டிப்ஸ் வரும்.

அன்புடன்

கார்த்திக் அம்மா




1 comment:

Angel said...

தொடரலாம் அக்கா :)
இங்கும் ரீஜனல் டிஃபரென்ஸ் இருக்கு pronunciation வேறுபடும்