சரியான உச்சரிப்பு :
receipt ரிசிட்
yacht யாட்
Aisle எய்ல் ( பஸ்ஸில் W A என போட்டிருக்குமே )
orange ஒரிஞ்
buses பஷீஸ் buziz
roses ரோசிஸ் ரொஸிஸ்
most senior என்று சொல்ல வேண்டும் senior most தவறு
அதே போல் most junior
postponed ( preponed தவறு advanced என்று சொல்ல வேண்டும் )
தொடரலாமா
உத்தரவு தந்தால் மேற்கொண்டு இது போல் சில டிப்ஸ் வரும்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

1 comment:
தொடரலாம் அக்கா :)
இங்கும் ரீஜனல் டிஃபரென்ஸ் இருக்கு pronunciation வேறுபடும்
Post a Comment