M .G .R இருந்திருந்தால் ::::;
ஊரெங்கும் மக்கள் படும் அவதிகள் சொல்ல முடியாத அளவு இருக்கிறது.
ஒரு புறம் டெங்கு.
எத்தனை உயிர் இழப்புகள்.
மக்கள் அழுகுரல் மனதை கஷ்டப் படுத்துகிறது.
வறுமை
வேலையின்மை.
கல்வி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை கை விடுகிற அவலம் .
விவசாயிகள் கஷ்டம்.
...... ........ இன்று M .G .R இருந்திருந்தால் எனக்கு எந்த விழாவும் வேண்டாம்.
அதற்கு செலவு செய்யும் பணத்தில் ஏழைகளுக்கு கொசு வலை வாங்கி கொடுங்கள்.
கொசு மருந்து அடியுங்கள்.
கல்வி கட்டணத்தை குறையுங்கள்.
என்று எத்தனை செய்திருப்பார்.
கொசு வலையில் அவர் பெயர் போட்டு மக்களுக்கு கொடுத்தால் தினமும் அவரை நினைத்து போற்றுவார்களே.
வயிற்றுக்கு உணவில்லாத போது வான வேடிக்கை தேவையா ?????????????
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment