நடிகர்கள் முதலமைச்சர்கள் :
அட அட
எந்த சேனல் திருப்பினாலும் மெர்சல் மெர்சல் .
நான் எந்த கடசியையும் சேர்ந்தவள் அல்ல.
அதே போல் எந்த நடிகரின் ரசிகையும் அல்ல.
.......
ஒரே ஒரு கேள்விதான்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
எல்லோருக்கும் முதல் அமைச்சர் ஆகலாம்
அடிப்படை basement என்ன?
சினிமாவில் வீரம்
பன்ச் பேசுபவர்கள் ஏன்
தெருவுக்கு தெரு மேடை போட்டு பேச வேண்டியதுதானே.
அதென்ன
சினிமா வசனம் என்ற ஒரு பெரிய கேடயத்தின் பின்னால் நின்று கொண்டு பேசுகிறீர்கள்.?
தைரியமாக தெருவுக்கு வாருங்கள்.
சினிமாவில் மக்கள் பிரச்சினைகளுக்கு கத்துபவர்கள்
நிஜத்தில் என்ன செய்தார்கள்?
கேரளாவில் இருந்து கழிவு கொட்டின விஷயம் பற்றி கேரளா முதல்வரிடம் போய் பேசியிருக்கலாமே ?
விவசாயிகள் பிரசினை பற்றி பிரதமரிடம் பேசியிருக்கலாமே ?
இப்போது மருத்துவர்கள் மாநாடு போட்டு சினிமாவில் சொன்ன பிரச்சினை பற்றி பேசி அவர்களை திருத்தலாமே.?
செயலில் காட்டுங்கள்.
அப்புறம் முதல்வர் பதவி பற்றி யோசனை செய்யலாமே ?
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment