M.L.A vs I A S
எல்லாம் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான்.
காலையில் ஒரு எம்.எல் .ஏ மக்களிடம் 2 மாதம் கழித்துதான் தண்ணீர் வரும்.
வீட்டு வீட்டுக்கு தண்ணீர் தர முடியாது.
உங்கள் காலில் எல்லாம் விழ முடியாது
என்று அவ்வளவு தெனாவெட்டாக பதில் சொல்கிறார்.
திமிராக பதில் சொல்கிறார்.
........
5 வருடத்தில் இன்னும் 3.5 வருடம் தான் இருக்கிறது. அதற்கப்புறம் இதே மக்களிடம்தான் வர வேண்டும் என்ற நிலை இருக்கும்போதே இவ்வளவு திமிரான பதில் வருகிறது.
ஆனால்
60 வயது வரை பதவி உறுதி என்ற நிலை இருக்கும் போதும் என்ன ஒரு பொறுமையான பதில்.
எல்லா ஊர்களுக்கும் சென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
இவர் தூங்கி எத்தனை நாட்கள் ஆனதோ.
எத்தனை கேள்வி கேட்டாலும் சலிப்பு இல்லை.
அலுப்பு இல்லை.
கோபம் இல்லை.
kudos
RADHAKRISHNAN I .A .S
அவரின் அழகுக்கு சினிமாவிற்கு போயிருந்தால் 100 ..200 கோடி சம்பாதித்திருக்கலாம்.
ஆனால்
நல்ல உழைப்பு.
இந்த ஒரு நெருக்கடியான நிலையில் அவர் செய்யும் ''சேவை '' உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்
கார்த்திக் அம்மா

1 comment:
I admire him! And also the young collector of salem Rohini is doing great
Post a Comment