கார்த்திக் என் கண்ணே கார்த்திக் என் கண்ணே
என்ன வழி...என்ன வழி?
ரத்தத்தை உருக்கி கண்ணீராஇ கதறுவதை
ஒழிக்க என்ன வழி?
இரவில் தூங்க மறுக்கும் கண் இமைகளை மூட
வைக்க என்ன வழி?
தொண்டைக்குள் இறங்க மறுக்கும் உணவை
உண்ண என்ன வழி/
என்ன வழி?
மனதில்
எவ்வளவு வலி?
No comments:
Post a Comment