About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/08/29

Karthik and Bagath singh

Karthik and Bgath Singh கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, தங்களின் காரியத்துக்கு மறுபிறப்பில் நண்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். இந்த பிறவியில் மோட்சம் கிடைக்கும் என்றாவது நம்பி, தங்கள் உயிரை தர முன் வருவார்கள். நானோ முழு நாத்திகன்.எனக்கு சுத்தமாக கடவுள் மீது நம்பிக்கை இல்லை.எப்போது தூக்கு கயிறு என் கழுத்தை இருக்குகிறதோ, அந்த நொடியே என் உயிர் அழிந்து ,உடல் சாம்பலாகி விடும் என்று எனக்கு தெரிந்தே இருந்தது.
இப்படி கூறியவர் பகத் சிங்க்.அப்போது அவருக்கு வயது 24.
"உனக்கு மரணம் பற்றிய பயமே இல்லையா?" என்று கேட்டதற்கு 24 வயதில் இதை விட நிறைவான வாழ்க்கை வேறு யாருக்கு கிடைக்கும் என்று பெருமைப்பட்ட பகத் சிங்க். கால் நூற்றாண்டு கூட வாழாத ஒரு இளைஞன்.
பகத் சிங் பற்றி இந்த வார விகடனில் வெளியானதில் இருந்து எடுத்த சில துளிகள் இவை.என் கார்த்திக்கிற்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று வியந்து போனேன். karthik too was an atheist.He never believed in rebirth and he was never afraid of death.Often he used to call himself a warrior.He too was running 24.What a n amazing similarity.

No comments: