கார்த்திக்கை நெருங்க்குகிறேன்
இன்று பொழுது போய் விட்டது.அப்பாடா.வாழ்வின் ஒரு நாள் முடிந்துவிட்டது.கார்த்திக்கை நான் சென்றடைய எஞ்சியிருக்கும் நாட்களில் ஒரு நாள் குறைந்துவிட்டது.னான் கார்த்திக்கை நெருங்கிக் கொன்டிருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.இன்னும் எத்தனை நாட்கள்?
karthik amma
No comments:
Post a Comment