விளம்பரமும் பெண்களும்:
ஒரு விளம்பரத்தில் ஒரு பெண் ஒரு வீட்டிற்கு வந்து அங்கு இருக்கும் வீட்டு சோபா ,மற்ற furniture பார்த்தவுடன் ''கல்யாணம் பண்ணிக்கலாமா? '' என்று கேட்கிறாள்.
......
அடுத்து ஒரு விளம்பரத்தில்
ஒரு பைக்கிற்காக பெண்கள் ஓடி வருவது போல் வருகிறது.(அதில் பெண்களுக்கு பதிலாக சிறுவர்கள் ஓடி வருவது போல் வைத்திருக்கலாம் )
ஆக ஒரு பைக்கினால் ,ஒரு furniture போன்ற அல்ப விஷயத்திற்காக பெண்கள் மயங்குவார்கள் என்பது எரிச்சலாக இருக்கிறது.
......அதே போல்
சிகப்பழகு க்ரீம் ,முடி வளர எண்ணெய் ,புடவை கடை என்பது போன்ற பொருட்கள் பெண்கள் அழகால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற போதையை பெண்களிடம் உருவாக்குகிறதோ என்று தோன்றுகிறது.இவ்வளவு பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கு இவ்வளவு அலங்காரம் தேவையில்லையே.
தங்கள் அழகு பற்றி இவ்வளவு கவலை தேவையில்லையே?
இன்னொரு விளம்பரத்தில்
'' என் மகன் ஒரு ஜர்னலிஷ்ட்டை கல்யாணம் பண்ணிகிட்டான் '' ''என்கிறது ஒரு தாய்குலம்.
அது என்ன மகன் கல்யாணம் பண்ணிக் கொள்வது ?
என் மருமகள் ஒரு journalist என்று சொல்லலாமே.
பெண்களை இன்னும் உயர்வாக காட்டலாம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்